சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கண்படுப்பினும்

kanpatuppinum · வினையெச்சம்

1
கண்ணை மூடினாலும்
even if the eyes are closed
வினையெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

நீள் இடைச் சிறிது கண்படுப்பினும், காண்குவென் மன்ற ...... தேம் பாய் கூந்தல் மாஅயோளே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கண்படுப்பினும் (kanpatuppinum), வினையெச்சம், 'even if the eyes are closed'. ஐங்குறுநூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கண்படுப்பினும். Retrieved 26 Jul 2026.
Browse ஐங்குறுநூறு