சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கதழ்ந்து

katazhntu · வினையெச்சம்

1
நெருங்கி
closely
வினையெச்சம்
2
மிகுந்து
greatly
3
விரைந்து
rapidly

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கதழ்ந்து (katazhntu), வினையெச்சம், 'closely'. மலைபடுகடாம் 2. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கதழ்ந்து. Retrieved 26 Jul 2026.
Browse மலைபடுகடாம்