சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கதித்த

katitta · பெயரெச்சம்

1
சினம் கொண்ட
enraged
2
வெறுத்த
hating
பெயரெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

கதித்த பொறிய முது பாறு இறகு புடைத்து இற்ற பறைப் புன் தூவி

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கதித்த (katitta), பெயரெச்சம், 'enraged'. நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கதித்த. Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை