சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கதிர்த்து

katirttu

1
ஒளி வீசி
shining
ஒருசொல் hapax — appears once in the corpus

கதிர்த்து ஒளி திகழும் நுண் பல் சுணங்கின் மாக் கண் மலர்ந்த முலையள்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கதிர்த்து (katirttu), 'shining'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கதிர்த்து. Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு