கந்தின்
kantin
1
யானைத் தறிகளையும், யானைத் தூண்களையும்
with columns on which elephants are tied
ஒருசொல் hapax — appears once in the corpus
களிறு கதன் அடக்கிய வெளிறு இல் கந்தின் திண் தேர் குழித்த குண்டு நெடுந்தெருவில்
எங்கெல்லாம் · where this word lives
Scholar tools
கந்தின் (kantin), 'with columns on which elephants are tied'. பெரும்பாணாற்றுப்படை 1.
Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கந்தின். Retrieved 26 Jul 2026.