சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கனவியாஅங்கு

kanaviyaanku · தொழிற்பெயர் உவம உருபுடன் இடைக்குறையோடு புணர்ந்தது, ஆங்கு – உவம உருபு

1
கனவில் கண்டாற்போல்
like how they saw in their dreams
தொழிற்பெயர் உவம உருபுடன் இடைக்குறையோடு புணர்ந்தது, ஆங்கு – உவம உருபு
ஒருசொல் hapax — appears once in the corpus

முள் எயிற்று வாவல் ..... சோழர் அழிசி அம் பெருங்காட்டு நெல்லி அம் புளிச் சுவைக் கனவியாஅங்கு

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கனவியாஅங்கு (kanaviyaanku), தொழிற்பெயர் உவம உருபுடன் இடைக்குறையோடு புணர்ந்தது, ஆங்கு – உவம உருபு, 'like how they saw in their dreams'. நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கனவியாஅங்கு. Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை