சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கனிய

kaniya · பலவின்பால் குறிப்பு வினையாலணையும் பெயர்

1
பழங்களையுடைய
with fruits
பலவின்பால் குறிப்பு வினையாலணையும் பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

புதுக் கலத்து அன்ன கனிய ஆலம்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கனிய (kaniya), பலவின்பால் குறிப்பு வினையாலணையும் பெயர், 'with fruits'. ஐங்குறுநூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கனிய. Retrieved 26 Jul 2026.
Browse ஐங்குறுநூறு