சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கனிவது

kanivatu

1
முதிர்ச்சி அடைவது
maturing
ஒருசொல் hapax — appears once in the corpus

எம் காமம் கனிவது ஆயினும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கனிவது (kanivatu), 'maturing'. நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கனிவது. Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை