சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கன்னம்

kannam

1
பொற்கொல்லனின் தராசுத் தட்டு
plates in a goldsmith’s scale

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கன்னம் (kannam), 'plates in a goldsmith’s scale'. ஐங்குறுநூறு 2; அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கன்னம். Retrieved 26 Jul 2026.
Browse ஐங்குறுநூறு