சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கன்மார்

kanmar

1
கற்பவர்கள்
those who learn
ஒருசொல் hapax — appears once in the corpus

இளம் பல் கோசர் விளங்கு படை கன்மார்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கன்மார் (kanmar), 'those who learn'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கன்மார். Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு