சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கபில

kapila

1
புகர் நிறமுடைய
of brown hue
ஒருசொல் hapax — appears once in the corpus

கபில நெடுநகர்க் கமழும் நாற்றமொடு, மனைச் செறிந்தனளே வாணுதல்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கபில (kapila), 'of brown hue'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கபில. Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு