சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கமண்டலத்து

kamantalattu

1
கமண்டலத்து
pots hanging on shoulder poles
ஒருசொல் hapax — appears once in the corpus

நார் களைந்து தண்டொடு பிடித்த தாழ் கமண்டலத்துப் படிவ உண்டிப் பார்ப்பன மகனே!

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கமண்டலத்து (kamantalattu), 'pots hanging on shoulder poles'. குறுந்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கமண்டலத்து. Retrieved 26 Jul 2026.
Browse குறுந்தொகை