சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கமழாது

kamazhatu · எதிர்மறை வினையெச்சம்

1
மணம் இல்லாது
without smell
எதிர்மறை வினையெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

முளி கழை இழைந்த காடுபடு தீயின் நளி புகை கமழாது இறாயினிர் மிசைந்து

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கமழாது (kamazhatu), எதிர்மறை வினையெச்சம், 'without smell'. மலைபடுகடாம் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கமழாது. Retrieved 26 Jul 2026.
Browse மலைபடுகடாம்