சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கமழுங்கால்

kamazhunkal · கால் ஈற்று வினையெச்சம்

1
நறுமணம் படரும் பொழுது
when fragrance spreads
கால் ஈற்று வினையெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

கஞன்ற பூக் கமழுங்கால்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கமழுங்கால் (kamazhunkal), கால் ஈற்று வினையெச்சம், 'when fragrance spreads'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கமழுங்கால். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை