சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கமழுங்கூந்தல்

kamazhunkuntal · அன்மொழித்தொகை

1
கமழுங் கூந்தலுடையவள்
a woman with fragrant hair
அன்மொழித்தொகை

இரும் போது கமழுங் கூந்தல் பெருமலை தழீஇயும் நோக்கு இயையுமோ மற்றே?

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கமழுங்கூந்தல் (kamazhunkuntal), அன்மொழித்தொகை, 'a woman with fragrant hair'. நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கமழுங்கூந்தல். Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை