சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கமழ்பு

kamazhpu

1
கமழ்ந்து
being fragrant
ஒருசொல் hapax — appears once in the corpus

முல்லை முகை தலை திறந்த நாற்றம் புதல் மிசைப் பூ அமல் தளவமொடு தேம் கமழ்பு கஞல

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கமழ்பு (kamazhpu), 'being fragrant'. குறுந்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கமழ்பு. Retrieved 26 Jul 2026.
Browse குறுந்தொகை