சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கரகத்து

karakattu

1
குடத்துடன்
with a pot
ஒருசொல் hapax — appears once in the corpus

நீரறவு அறியாக் கரகத்துத் தாழ் சடைப் பொலிந்த அருந்தவத்தோற்கே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கரகத்து (karakattu), 'with a pot'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கரகத்து. Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு