சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கரண்டை

karantai

1
கமண்டலம்
a pot used by ascetics
ஒருசொல் hapax — appears once in the corpus

கல் பொளிந்தன்ன இட்டுவாய்க் கரண்டைப் பல்புரிச் சிமிலி நாற்றி

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கரண்டை (karantai), 'a pot used by ascetics'. மதுரைக்காஞ்சி 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கரண்டை. Retrieved 26 Jul 2026.
Browse மதுரைக்காஞ்சி