சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கரந்தனள்

karantanal · படர்க்கை ஒருமை வினைமுற்று

1
மறைத்தாள்
she hid it
படர்க்கை ஒருமை வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

காஞ்சி ஊரன் கொடுமை கரந்தனள்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கரந்தனள் (karantanal), படர்க்கை ஒருமை வினைமுற்று, 'she hid it'. குறுந்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கரந்தனள். Retrieved 26 Jul 2026.
Browse குறுந்தொகை