சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கரந்தன்ன

karantanna · அன்ன – உவம உருபு

1
மறைந்தாற் போல்
like hiding
அன்ன – உவம உருபு
ஒருசொல் hapax — appears once in the corpus

கூழை இரும் பிடிக் கை கரந்தன்ன கேழ் இருந்துறுகல்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கரந்தன்ன (karantanna), அன்ன – உவம உருபு, 'like hiding'. குறுந்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கரந்தன்ன. Retrieved 26 Jul 2026.
Browse குறுந்தொகை