சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கரம்பைப்படு

karampaippatu

1
வறண்ட நிலத்தில் எழுந்த
rose up in the dry land
ஒருசொல் hapax — appears once in the corpus

மிளிர மிண்டி, இருநிலக் கரம்பைப்படு நீறு ஆடி நுண் புல் அடக்கிய வெண்பல் எயிற்றியர்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கரம்பைப்படு (karampaippatu), 'rose up in the dry land'. பெரும்பாணாற்றுப்படை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கரம்பைப்படு. Retrieved 26 Jul 2026.
Browse பெரும்பாணாற்றுப்படை