சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கரிந்த

karinta · பெயரெச்சம்

1
கருமையான
darkened
பெயரெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

நெய்படக் கரிந்த திண்போர்க் கதவின்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கரிந்த (karinta), பெயரெச்சம், 'darkened'. மதுரைக்காஞ்சி 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கரிந்த. Retrieved 26 Jul 2026.
Browse மதுரைக்காஞ்சி