சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கருகி

karuki

1
உலர்ந்து
dried
ஒருசொல் hapax — appears once in the corpus

அருவி மாறி அஞ்சுவரக் கருகிப் பெருவறம் கூர்ந்த வேனில் காலை

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கருகி (karuki), 'dried'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கருகி. Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு