சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கருக்கு

karukku

1
மேலும் கீழுமாக உள்ள கூர்மையான முனைகள்
sharp edge
ஒருசொல் hapax — appears once in the corpus

பனைத் தலைக்கருக்கு உடை நெடுமடல்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கருக்கு (karukku), 'sharp edge'. குறுந்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கருக்கு. Retrieved 26 Jul 2026.
Browse குறுந்தொகை