சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கருங்கனி

karunkani

1
கருமை நிறக்கனி
black colored fruit

கருங்கனி நாவல், Malai 135 – கருங்கனி நாவல்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கருங்கனி (karunkani), 'black colored fruit'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கருங்கனி. Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு