சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கருங்காக்கை

karunkakkai · விளி

1
கருமை நிறக் காக்கையே
oh black crow
விளி
ஒருசொல் hapax — appears once in the corpus

மறு இல் தூவிச் சிறு கருங்காக்கை!

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கருங்காக்கை (karunkakkai), விளி, 'oh black crow'. ஐங்குறுநூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கருங்காக்கை. Retrieved 26 Jul 2026.
Browse ஐங்குறுநூறு