சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கருங்காய்

karunkay

1
எள்ளின் கரிய காய்
black sesame seeds
ஒருசொல் hapax — appears once in the corpus

கௌவை போகிய கருங்காய் பிடி ஏழ் நெய் கொள ஒழுகின பல் கவர் ஈர் எண்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கருங்காய் (karunkay), 'black sesame seeds'. மலைபடுகடாம் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கருங்காய். Retrieved 26 Jul 2026.
Browse மலைபடுகடாம்