சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கருங்காழ்

karunkazh

1
வைரம் பாய்ந்த மரம், மிகவும் உறுதியான மரம்
dense wood
ஒருசொல் hapax — appears once in the corpus

பாசவல் இடித்த கருங்காழ் உலக்கை

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கருங்காழ் (karunkazh), 'dense wood'. குறுந்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கருங்காழ். Retrieved 26 Jul 2026.
Browse குறுந்தொகை