சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கருதியாய்க்கு

karutiyaykku

1
கருதின நின்பொருட்டு
for you who considered
ஒருசொல் hapax — appears once in the corpus

அறிவித்து நீ நீங்கக் கருதியாய்க்கு அப் பொருள் சிறு வித்தம் இட்டான் போல் செறி துயர் உழப்பவோ?

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கருதியாய்க்கு (karutiyaykku), 'for you who considered'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கருதியாய்க்கு. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை