சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கரும்பினும்

karumpinum

1
கரும்புத் தெப்பத்தைக்காட்டிலும்
more than sugarcane rafts
2
வேழக்கரும்பின் தெப்பத்தைக் காட்டிலும்
more than the reed rafts
ஒருசொல் hapax — appears once in the corpus

தெண்கடல் முன்னிய வெண்தலைச் செம்புனல் ஒய்யும் நீர்வழிக் கரும்பினும் பல் வேல் பொறையன் வல்லனால் அளியே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கரும்பினும் (karumpinum), 'more than sugarcane rafts'. பதிற்றுப்பத்து 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கரும்பினும். Retrieved 26 Jul 2026.
Browse பதிற்றுப்பத்து