சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கருவித்து

karuvittu · குறிப்பு வினையாலணையும் பெயர்

1
மேகங்கள் மின்னலும் இடியுமுடையனவாகி
clouds with lightning and thunder
குறிப்பு வினையாலணையும் பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

சிறு பல் கருவித்து ஆகி வலன் ஏர்பு பெரும் பெயல் தலைக புனனே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கருவித்து (karuvittu), குறிப்பு வினையாலணையும் பெயர், 'clouds with lightning and thunder'. நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கருவித்து. Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை