சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கருவினை

karuvinai

1
வன்மை மிக்க தொழில்
strong skill
ஒருசொல் hapax — appears once in the corpus

பரதவர் கருவினைச் சிறாஅர்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கருவினை (karuvinai), 'strong skill'. நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கருவினை. Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை