சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கரையவர்

karaiyavar · குறிப்பு வினையாலணையும் பெயர்

1
கரையில் உள்ளவர்கள்
those on the shore
குறிப்பு வினையாலணையும் பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

கரையவர் மருளத் திரையகம் பிதிர

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கரையவர் (karaiyavar), குறிப்பு வினையாலணையும் பெயர், 'those on the shore'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கரையவர். Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு