சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கற்சிறை

karcirai

1
கற்சுவர்
rock wall
ஒருசொல் hapax — appears once in the corpus

வருபுனல் கற்சிறை கடுப்ப

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கற்சிறை (karcirai), 'rock wall'. மதுரைக்காஞ்சி 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கற்சிறை. Retrieved 26 Jul 2026.
Browse மதுரைக்காஞ்சி