சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கற்பித்தான்

karpittan · வினையாலணையும் பெயர்

1
கற்பித்தவன்
a man who taught, a teacher
வினையாலணையும் பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

கற்பித்தான் நெஞ்சு அழுங்க பகர்ந்து உண்ணான்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கற்பித்தான் (karpittan), வினையாலணையும் பெயர், 'a man who taught, a teacher'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கற்பித்தான். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை