சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கலக்குறுந்து

kalakkuruntu · உம் ஈற்றுப் பெயரெச்சம் உந்து ஆயிற்று

1
கலக்கும், மயக்கும்
causes confusion
உம் ஈற்றுப் பெயரெச்சம் உந்து ஆயிற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

கலிச் சும்மைய கரை கலக்குறுந்து

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கலக்குறுந்து (kalakkuruntu), உம் ஈற்றுப் பெயரெச்சம் உந்து ஆயிற்று, 'causes confusion'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கலக்குறுந்து. Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு