சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கலக்குற்றன

kalakkurrana · பலவின்பால் வினைமுற்று

1
கலங்கின
they became muddied
பலவின்பால் வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

கலம் கழாஅலின் துறை கலக்குற்றன

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கலக்குற்றன (kalakkurrana), பலவின்பால் வினைமுற்று, 'they became muddied'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கலக்குற்றன. Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு