சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கலங்கியாள்

kalankiyal · வினையாலணையும் பெயர்

1
மனம் வருந்தியவள்
a woman who is distressed
வினையாலணையும் பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

நின் அளி வேண்டிக் கலங்கியாள்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கலங்கியாள் (kalankiyal), வினையாலணையும் பெயர், 'a woman who is distressed'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கலங்கியாள். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை