சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கலங்குவார்

kalankuvar · பலர்பால் வினைமுற்று

1
வருந்துபவர்கள்
those who are sad
பலர்பால் வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

காரணம் இன்றிக் கலங்குவார்க் கண்டு

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கலங்குவார் (kalankuvar), பலர்பால் வினைமுற்று, 'those who are sad'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கலங்குவார். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை