சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கலந்தவர்

kalantavar · வினையாலணையும் பெயர்

1
இணைந்தவர்கள்
those who have united
வினையாலணையும் பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

நீ கலந்தவர் காமத்தை கனற்றலோ செய்தாய்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கலந்தவர் (kalantavar), வினையாலணையும் பெயர், 'those who have united'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கலந்தவர். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை