சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கலப்பேன்

kalappen · தன்மை ஒருமை வினைமுற்று

1
இணைவேன்
I will unite
தன்மை ஒருமை வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

அவன் காணின் கலப்பேன் என்னும் இக் கையறு நெஞ்சே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கலப்பேன் (kalappen), தன்மை ஒருமை வினைமுற்று, 'I will unite'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கலப்பேன். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை