சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கலிங்கமும்

kalinkamum · உம்மை எண்ணும்மை

1
ஆடையும்
and clothing, garment
உம்மை எண்ணும்மை
ஒருசொல் hapax — appears once in the corpus

மாசு பட்டன்றே கலிங்கமும்; தோளும் ..... புனிறு நாறும்மே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கலிங்கமும் (kalinkamum), உம்மை எண்ணும்மை, 'and clothing, garment'. நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கலிங்கமும். Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை