சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கலிழு

kalizhu · கலுழு என்பதன் திரிபு

1
வருந்தும்படியான
causing distress
2
அழும்படியான
causing crying
கலுழு என்பதன் திரிபு

கலிழு நோய்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கலிழு (kalizhu), கலுழு என்பதன் திரிபு, 'causing distress'. ஐங்குறுநூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கலிழு. Retrieved 26 Jul 2026.
Browse ஐங்குறுநூறு