சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கல்லாமை

kallamai · எதிர்மறைத் தொழிற்பெயர்

1
கல்வியறிவின்மை
not educated
எதிர்மறைத் தொழிற்பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

என்னைப் பிறர் முன்னர்க் கல்லாமை காட்டியவள்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கல்லாமை (kallamai), எதிர்மறைத் தொழிற்பெயர், 'not educated'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கல்லாமை. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை