சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கல்லும்

kallum · உம்மை எண்ணும்மை

1
நடுகல்லும், the memorial stone கல்லும்
and stones
உம்மை எண்ணும்மை

கல்லும் மரனும் துணிக்கும் கூர்மைத் தொடலை வாளர்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கல்லும் (kallum), உம்மை எண்ணும்மை, 'and stones'. மதுரைக்காஞ்சி 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கல்லும். Retrieved 26 Jul 2026.
Browse மதுரைக்காஞ்சி