கல்லென்றவ்வே
kallenravve · வகரம் விரித்தல் விகாரம், ஏகாரம் அசைநிலை
1
அவை மிகுந்த ஒலியுடன் முழங்கின
they created uproar
வகரம் விரித்தல் விகாரம், ஏகாரம் அசைநிலைகொடியோர் நாவே காதலர் அகலக் கல்லென்றவ்வே, Pura 296–3 – எல்லா மனையும் கல்லென்றவ்வே
எங்கெல்லாம் · where this word lives
Scholar tools
கல்லென்றவ்வே (kallenravve), வகரம் விரித்தல் விகாரம், ஏகாரம் அசைநிலை, 'they created uproar'. குறுந்தொகை 1.
Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கல்லென்றவ்வே. Retrieved 26 Jul 2026.