சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

களவினில்

kalavinil

1
பிறர் அறியா மறைவாக உள்ள காதலில்
in secret love
ஒருசொல் hapax — appears once in the corpus

களவினில் புணர்ந்த செம்முக மந்தி

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

களவினில் (kalavinil), 'in secret love'. நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. களவினில். Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை