சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

களவிற்கு

kalavirku

1
பிறர் அறியா மறைவாக உள்ள காதலுக்கு
for secret love
ஒருசொல் hapax — appears once in the corpus

எல்லி வருநர் களவிற்கு நல்லை அல்லை, நெடு வெண்ணிலவே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

களவிற்கு (kalavirku), 'for secret love'. குறுந்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. களவிற்கு. Retrieved 26 Jul 2026.
Browse குறுந்தொகை