சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

களவுடன்

kalavutan

1
களாக்காயுடன்
with Bengal currant fruits
ஒருசொல் hapax — appears once in the corpus

களவுடன் கமழ, பிடவுத் தளை அவிழக், கார் பெயல் செய்த காமர் காலை

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

களவுடன் (kalavutan), 'with Bengal currant fruits'. நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. களவுடன். Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை