சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

களியாளற்கு

kaliyalarku

1
குடி போதையில் இருப்பவனுக்கு
for the man who is drunk
ஒருசொல் hapax — appears once in the corpus

முன்றில் கிடந்த பெருங்களியாளற்கு

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

களியாளற்கு (kaliyalarku), 'for the man who is drunk'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. களியாளற்கு. Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு